செப். 25
அக்னிசிறகு
உள்ளூர்

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சேவைகளுக்கு கிடைத்த சிறந்த சமூகசேவை அமைப்பு-நமக்கு நாமே இஹ்வான் விருது-2024

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் · 31 மார்ச், 2024

0

கோவை நமக்கு நாமே மாத இதழ் - பிரதர் ஹுட் இஹ்வான் டிரஸ்ட் (சகோதர அறக்கட்டளை) நடத்திய ஐம்பெரும் ஆண்டு விழா போத்தனூர் பிசி ஹாலில் (27-01-2024) நடந்தது.

இவ்விழாவில் தமிழகத்தின் தலைசிறந்த சமூக அமைப்புகளை கண்டறிந்து விருது வழங்கும் விழாவில் நமது உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் தொடர் சமுதாய பணிகளை அங்கீகாரம் வழங்கும் விதமாகவும், மதங்கள் கடந்து மனிதநேயத்தை விதைத்து வரும் மனிதநேய பணிகளை போற்றும் விதமாகவும்

"சிறந்த சமூகசேவை அமைப்பு - 2024 எனும் நமக்கு நாமே இஹ்வான் விருது - 2024 " எனும் உயரிய விருதை ஆன்மீக பெருமக்கள் முன்னிலையில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் சரவணன், சுஜன், செல்வி பிரியங்கா, சுபகரிணி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழங்கி கெளரவப்படுத்தினார்கள் .நமக்கு நாமே மாத இதழ் ஆசிரியர் அவர்களுக்கும் பிரதர் ஹுட் இஹ்வான் டிரஸ்ட் நிர்வாகிகள் திரு.நவாஸ் ஷரீப் உள்ளிட்ட அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம் ‌

  மதங்கள் கடந்த மனித நேய பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம்

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

மாற்றத்தை உருவாக்கும் மனிதநேய சேவை..!
உள்ளூர்

மாற்றத்தை உருவாக்கும் மனிதநேய சேவை..!

8 மணி நேரம் முன்
சமணர்கால காவல் தெய்வமான தர்மதேவி சிலை கண்டுபிடிப்பு!..
உள்ளூர்

சமணர்கால காவல் தெய்வமான தர்மதேவி சிலை கண்டுபிடிப்பு!..

14 மணி நேரம் முன்
பத்திரிகையாளர்களைப் பதறவைக்கும் ‘RNI’ அலுவலகம்!
உள்ளூர்

பத்திரிகையாளர்களைப் பதறவைக்கும் ‘RNI’ அலுவலகம்!

3 நாட்கள் முன்
உள்ளூர்

90 வயதிலும் தொடரும் மக்கள் சேவை… கேஸ் சிலிண்டருக்காக ஆட்சியரிடம் மனு!

3 நாட்கள் முன்
கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுப் பணிக்காக “தவப்புதல்வி” அமைப்புக்கு சிறப்பு விருது
உள்ளூர்

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுப் பணிக்காக “தவப்புதல்வி” அமைப்புக்கு சிறப்பு விருது

4 நாட்கள் முன்
அக்னிசிறகு
உள்ளூர்

ஐபிஎல் 2025: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் முழு விவரம்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

586 நாட்கள் முன்