செப். 22
அக்னிசிறகு
உள்ளூர்

ஐபிஎல் 2025: சிஎஸ்கே விளையாடும் போட்டிகள் முழு விவரம்!

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் · 16 பிப்ரவரி, 2025

0

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியானது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 25 ஆம் தேதி வரை

நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற மார்ச் 23 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

https://x.com/ChennaiIPL/status/1891107474788270411

ஐபிஎல் 2025 - சிஎஸ்கே போட்டிகள் விவரம்

மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ், சென்னை

மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை

மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ், குவாஹாட்டி

ஏப்ரல் 5 - தில்லி கேபிடல்ஸ், சென்னை

ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ், சண்டீகர்

ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை

ஏப்ரல் 14 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ

ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ், மும்பை

ஏப்ரல் 25 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை

ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ், சென்னை

மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு

மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா

மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை

மே 18 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

பத்திரிகையாளர்களைப் பதறவைக்கும் ‘RNI’ அலுவலகம்!
உள்ளூர்

பத்திரிகையாளர்களைப் பதறவைக்கும் ‘RNI’ அலுவலகம்!

1 மணி நேரம் முன்
உள்ளூர்

90 வயதிலும் தொடரும் மக்கள் சேவை… கேஸ் சிலிண்டருக்காக ஆட்சியரிடம் மனு!

1 மணி நேரம் முன்
கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுப் பணிக்காக “தவப்புதல்வி” அமைப்புக்கு சிறப்பு விருது
உள்ளூர்

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுப் பணிக்காக “தவப்புதல்வி” அமைப்புக்கு சிறப்பு விருது

1 நாட்கள் முன்
அக்னிசிறகு
உள்ளூர்

கிராமப்புற பெண்களின் உற்பத்திக்கான விற்பனை அங்காடி திறப்பு விழா

Inauguration of a shop for rural women's produce

680 நாட்கள் முன்
அக்னிசிறகு
உள்ளூர்

காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு திருச்சி தொட்டியத்தில் வரவேற்பு

திருச்சி தொட்டியத்தில் வரவேற்பு

683 நாட்கள் முன்
அக்னிசிறகு
உள்ளூர்

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் விழாவிற்கு(தீபாவளி கொண்டாட்டம்-2024) உதவிக்கரம் நீட்டிய சாதனை தம்பதி

தீபாவளி கொண்டாட்டம்-2024

697 நாட்கள் முன்