தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.