ஓம்ஆர் சாலையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. இதில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.